மனம் போன போக்கில்

இரு கதைகள்

Posted on: May 26, 2014

பெங்களூரைச் சேர்ந்த பிரதம் புக்ஸ் ஒவ்வோராண்டும் ஒரு புதுமையான போட்டியை நடத்திவருகிறது. அவர்களது நூல்களில் இருந்து சில ஓவியங்களைத் தந்து, அவற்றைத் தொகுத்துப் புதிய கதைகளை உருவாக்குமாறு கேட்கிறார்கள்.

இந்த ஆண்டு அப்படி அவர்கள் அறிவித்த “Retell, Remix and Rejoice” போட்டிக்காக நானும் என் மகளும் தலா ஒரு கதை எழுதினோம். நான் தமிழில், அவள் ஆங்கிலத்தில்.

அதாவது, பிரதம் புக்ஸ் தந்த சுமார் முப்பது ஓவியங்களில் (http://blog.prathambooks.org/2014/03/our-retell-remix-and-rejoice-contest-is.html) பத்தைமட்டும் எடுத்துக்கொண்டு நாங்களே (வெவ்வேறு) கதை பண்ணியிருக்கிறோம். உங்கள் குழந்தைகளோடு வாசித்துப் பார்த்து எங்களில் யார் பாஸ் என்று சொல்லுங்கள்🙂

முதலில், நங்கையின் ஆங்கிலக் கதை “Space Boy”

அடுத்து, நான் எழுதிய தமிழ்க் கதை “பாட்டிக்குப் பிறந்தநாள்”

***

என். சொக்கன் …

26 05 2014

7 Responses to "இரு கதைகள்"

இரண்டு கதைகளுமே நன்றாக உள்ளன🙂 உண்மையிலேயே எதை தேர்வு செய்வது என்று தெரியவில்லை. I like Nangai’s simple sentence construction throughout the story.

amas32

ஒன்றொக்கொன்று தொடர்புள்ள படங்களை தேர்வு செய்து அழகான கதை சொல்லியது உங்கள் சாமர்த்தியம்.

அவ்வளவாய் தொடர்பில்லாத படங்களை தேர்வு செய்து ‘Space Travel/Worm Hole’ range-க்கு கற்பனை குதிரையை பறக்கவிட்டது நங்கையின் சாமர்த்தியம்.

நங்கைக்கு என் சிறப்பு பாராட்டுகள்…🙂

சந்தேகமே இல்லை.. மகளின் கற்பனை..கதை சொல்லும் முறை…எல்லாமே டாப்… yours conventional..hers is out of box..congrats..
hi நங்கை..super da… கலக்கிட்டடா கண்ணா…
உண்மையிலேயே உன் கதைதான் அருமை..
அப்பாவை வெற்றி பெற்றுவிட்டாய்… நல்ல
gift/treat வாங்கிக்க அப்பாவிடமிருந்து…
நீ நிச்சயம் எழுத்தாளர் தான்… ஏற்கனவே
ஆகிவிட்டாய்… keep reading a lot…and
keep writing…enjoy writing..post often..
also take care of your studies…congrats da…bye..

இதைப் வாசித்தபோது குழைந்தையாக மாறிப் போனேன். அருமையான பதிவு

சூப்பர்,இரண்டு கதைகளும் அருமை,வாழ்த்துக்கள்,நங்கைக்கு சிறப்பு பாராட்டுக்கள்

i loved the first one…

இரண்டு கதைகளும் நன்றாக உள்ளன. ஆனால் வயது, அனுபவம் இரண்டையும் வைத்துப் பார்த்தால் நங்கைக்குதான் முதல் மதிப்பெண். வழி காட்டியாய் இலக்கிய வீதியில் உலாவரச் செய்வதற்காக உங்களுக்கும் நூற்றுக்கு நூறு. வாழ்க, வளர்க.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 492 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 417,175 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

May 2014
M T W T F S S
« Apr   Jun »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
%d bloggers like this: