தமிழ்க் கவிதை வரலாறு, ராஜாவழி
Posted July 6, 2014
on:- In: Ilayaraja | Music | Poetry | Uncategorized
- 5 Comments
இன்று (06 ஜூலை 2014) பெங்களூரில் நடைபெற்ற ராஜா ரசிகர் சந்திப்பில் இந்த Presentationனை வழங்கினேன்.
தலைப்பைக் கண்டு ஏமாந்துவிடவேண்டாம். இது தீவிர ஆய்வல்ல, சும்மா வேடிக்கைக்காக இந்தத் தலைப்பில் இருபத்துச் சொச்ச பாடல்களைத் தொகுத்து வழங்கினேன் அவ்வளவே 🙂
5 Responses to "தமிழ்க் கவிதை வரலாறு, ராஜாவழி"

சொக்கரே,
சங்ககாலத் திணைகளின் உரிப் பொருள்களுக்கேற்ற பாடல்களைத் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பது மிகவும் சுவையானது!
திருக்குறளுக்குச் சிந்துபைரவியையும் அந்தாதிக்கு வேலைக்காரன் பாடலையும் இட்டதற்கு என்ன காரணம் என்ன?


Could i share this link in my facebook page.. I am also Raja’s Fan.
~Muruganandam N

1 | Dr.M.Ramachandran
July 11, 2014 at 10:27 am
Amazing !!!