வரலாறு (2)
Posted October 8, 2014
on:’வரலாறு’ பதிவின் (https://nchokkan.wordpress.com/2014/09/15/indhstry/) தொடர்ச்சி இது.
நங்கையின் அடுத்த வரலாற்றுப் பாடத்தில் நான்கு தலைவர்களின் வாழ்க்கை வரலாறு இடம்பெற்றிருந்தது. அதை அவளுக்குச் சொல்லித்தந்தேன். அந்தப் பாடங்களின் வீடியோக்கள் இவை. விரிவாக இருக்காது, ஐந்தாம் வகுப்புக் குழந்தைகளுக்கு ஏற்றவை. அவ்வளவே:
01. ஜான்சி ராணி லஷ்மிபாய்
http://www.youtube.com/watch?v=70vQfkJgzp8&feature=youtu.be
02. பால கங்காதர திலகர்
http://www.youtube.com/watch?v=I-Sfhfg4b1M&feature=youtu.be
03. சுபாஷ் சந்திர போஸ்
http://www.youtube.com/watch?v=KOIuzifwR7Q&feature=youtu.be
04. சரோஜினி நாயுடு
***
என். சொக்கன் …
08 10 204
1 | Rajaram
October 14, 2014 at 9:54 am
சொக்கன், மிக்க நன்றி.
நானும் என் 11 வயது மகனிடம் பலவற்றை பேசி இருக்கிறேன். ஆனாலும் நேரம் போதவில்லை என நினைக்கிறேன். எனினும், CBSE பாட புத்தகங்களை விட, அமர் சித்ர கதா மேல் என நினைக்கிறேன்.
அமர் சித்ர கதாவின் 5-in-1 புத்தகங்கள் (Great Freedom Fighters, women who fought for India) அவனுக்கு பல பாடங்களை சொல்லி கொடுத்ததாகவே நம்புகிறேன். ஆனாலும், நீங்கள் சொல்வது போல, பகத் சிங்கை தெரிந்தது போல, வாஞ்சிநாதனை தெரிந்திருக்கவில்லை. அவ்வளவு ஏன்? ராஜாஜி பற்றி கூட CBSE பாட புத்தகத்தில் அவ்வளவாக இல்லை.