கார்காலம்
Posted by: என். சொக்கன் on: October 28, 2014
- In: eBook | Fiction | Uncategorized | ViLambaram
- 2 Comments
என்னுடைய புதிய மின்புத்தகம் “கார்காலம்” (குறுநாவல்)
பணிநிமித்தம் வெளியூர் செல்லும் காதலன் ‘கார்காலத்தில் திரும்புவேன்’ என்று சொல்லிக் கிளம்புகிறான். காத்திருக்கிறாள் காதலி. இவனுக்கும் வேதனை, அவளுக்கும் வேதனை.
காதலர்களைப் பிரிக்கும் அந்தக் கார்காலத்துக்குமட்டுமென்ன சந்தோஷமா?
வேலை காரணமாக அடிக்கடி பயணம் செய்யும் இளந்தம்பதியரின் வாழ்க்கையின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றம் இந்த நெடுங்கதை.
இந்தப் புத்தகத்தை வாங்க:
Google Play: https://play.google.com/store/books/details?id=0A0VBQAAQBAJ
Amazon Kindle: http://www.amazon.com/dp/B00OWW3WC0
2 Responses to "கார்காலம்"

2 | ezhillang
November 20, 2014 at 6:55 am
Very interesting, contemporary story. மிகவும் சுவாரஸ்யமான, சமகால கதை.

1 | psankar
October 31, 2014 at 12:17 pm
அட! வாழ்த்துகள் 🙂 [க் இல்லை, கவனிக்கவும்]
மின்னூலாக வ/ த ந்தது மகிழ்ச்சி. முன்னேரின் எல்லா நூல்களையும் மின்னூற்களாக விற்கத் திட்டமா ? (நூல்களா, நூற்களா?)
மற்றுமோர் கேள்வி, மின் நூல்களுக்கு எவ்விதம் விலை தீர்மானிக்கிறீர்கள் ?