கணக்கு
Posted December 8, 2014
on:- In: Kids | Learning | Media | Uncategorized | Video
- 3 Comments
என் மகள் மங்கைக்கு (வயது 7) ’கடன் வாங்கிக் கழித்தல்’ ஓர் எளிய உதாரணத்துடன் சொல்லித் தந்தேன். அந்த வீடியோ இது. உங்கள் குழந்தைக்குப் பயன்படலாம்.
3 Responses to "கணக்கு"

லட்டான ஒரு உதாரணம்!

1 | Saba-Thambi
December 8, 2014 at 12:15 pm
Laddu packet concept is excellent. நூறு வரும் போது “சுப்பர் லட்டு பக்கெட்” ஆக மாறுமோ?
one suggestion sir. – please use “take away” terminology instead of “minus”. I did the same mistake and I was corrected by a primary school teacher in Perth. Minus means a wider concept. I agree with her after her explanation.