மழலைச் சதுரங்கம்
Posted February 18, 2015
on:- In: Kids | Learning | Uncategorized | Video
- 1 Comment
நங்கை மங்கைக்கு (அதாவது, அவள் தங்கைக்கு :-P) சதுரங்க விளையாட்டின் நுட்பங்களைச் சொல்லித் தந்திருக்கிறாள். இன்று காலை மங்கை என்னை விளையாட அழைத்தாள்.
‘நான் வரலை’ என்றேன்.
‘ஏன்ப்பா?’
‘அது புத்திசாலிங்க விளையாட்டு, எனக்கெல்லாம் வராது!’
‘பரவாயில்லை வா!’
’எனக்கு ரூல்ஸ் தெரியாதே!’
‘நான் சொல்லித் தர்றேன்’ என்று அழகாக விளக்க ஆரம்பித்தாள். எதற்கும் இருக்கட்டும் என்று பதிவு செய்துகொண்டேன். நடுவில் நங்கையும் வந்து சேர்ந்துகொண்டாள். கலகலப்பான காலை நேரம்!
1 | lotusmoonbell
February 19, 2015 at 4:28 pm
கலகலவென்று மழலை மொழியில் குழந்தைகளின் சதுரங்க விளையாட்டு விளக்கம் கேட்க இன்பம். பகிர்ந்தமைக்கு நன்றி.