Archive for July 2020
என். சொக்கன் இணையத் தளம்
Posted July 9, 2020
on:nchokkan.com என்கிற என்னுடைய புதிய தளம் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அங்கு தொடர்ச்சியாகக் கட்டுரைகள், வலைப்பதிவுகளை எழுதிவருகிறேன்.
இதனால், இந்தப் பழைய வலைப்பதிவு இனி புதுப்பிக்கப்படாது. ஆர்வமுள்ள நண்பர்கள் nchokkan.comக்கு வருகை தருமாறு வேண்டுகிறேன். நன்றி.