மனம் போன போக்கில்

About

கழுத்தில் யாரேனும் டெட்லைன் கத்தி வைத்தால்மட்டுமே எழுத வரும் என்கிற அளவு கெட்டுப்போய்விட்ட முழுச் சோம்பேறி நான்.

ஆகவே, இணையம் தரும் சவுகர்யம், சுதந்தரம் பயமாக இருக்கிறது.

இந்தத் தளத்தில் தொடர்ந்து எழுதுவேனா தெரியாது, ஆனால் ஒரு துண்டு போட்டு வைக்கிறேன், ரெகுலராக எழுத முயற்சி செய்கிறேன், நன்றி!

ta.wikipedia.org/wiki/என்._சொக்கன்

http://www.tamilonline.com/thendral/Auth.aspx?id=110&cid=2&aid=6127&m=c&template=n

21 Responses to "About"

அப்படி எல்லாம் சொல்லகூடாது ஆசானே!
டெட்லைன் கத்தி மட்டுமல்ல, இன்னும் வேறு என்னென்ன வகைக் கத்திகளைக் கேட்கிறீர்களோ, அவற்றை எல்லம் கொணர்ந்துங்கள் கழுத்தில் வைக்கிறேன்.

தயைகூர்ந்து எழுத வேணும்!

இவ்வளவு ’கத்தி’க் கேட்கறீங்க, செய்யாம இருக்கலாமா? இனிமே நீங்களா ‘வேணாம்’ன்னு சொல்றவரைக்கும் விடப்போறதில்லை 😉

– என். சொக்கன்,
பெங்களூர்.

Chokkan,

I have registered a tamil blog at wordpress.com. However, “Eppadi Thamizhil padhivathu enbathai poruthavaraiyil naan kadalil irukkiren! (I am at sea – hehehehehe)

Konjam udavuveergalaa?

Anbudan
Ra. Sathyamurthy

தமிழ் தட்டச்ச மென்பொருள் இறக்கிவிட்டேன். என் ஹெ ச் எம் தளத்திலிருந்து.

25.12.2008
கி பி நன்னாளில்

🙂

Naga,
I have been a huge fan of dokavithai. Following on your foot steps I have created a site which publishes one poem a day. I wanted to drop a note to say that dokavithai was the inspiration for this. Do consider writing for my site.

/Ed

Ra. Sathyamurthy, ஒரு நாள் ஒரு கவிதை,

நன்றி!

//“Eppadi Thamizhil padhivathu enbathai poruthavaraiyil naan kadalil irukkiren! (I am at sea – hehehehehe) Konjam udavuveergalaa?//

இந்தப் பின்னூட்டத்தை ரொம்ப நாள் கழித்துப் பார்க்கிறேன் – நீங்கள் ஏற்கெனவே இதையெல்லாம் தெரிந்துகொண்டு தமிழில் தட்டச்சத் தொடங்கிவிட்டீர்கள், முன்கூட்டியே உதவமுடியவில்லை, மன்னிக்கவும் – ஹிஹிஹி!

//I have created a site which publishes one poem a day. I wanted to drop a note to say that dokavithai was the inspiration for this. Do consider writing for my site//

கண்டிப்பாக வாசிக்கிறேன். தகவலுக்கு நன்றி!

வாழ்த்துகள்.

உலக சினிமா பற்றிய என் வலை பார்க்கவும்.

நிறை / குறை கூறவும்.

ஆவலுடன்

சூர்யா

Surya,

நன்றி., உங்கள் தளம் பார்த்துவிட்டு எழுதுகிறேன்!

Hello friend . I am ramc. How r u and family. One of ur college friends. I am trying to find ur email id to contact u. pl let me know.

RamC,

I am fine – how are you? Great to see you online and meet you after so long – My mail id is nchokkan@gmail.com … drop a line when you find time, I will also mail you today!

I’m a good reader and fan of the great sujatha.

I’ve been recently impressed by you and ragavan. I’ve read few magazines last week like — kumduam, mutharam, etc. I dont know exactly what magazines i read in library. But I read lot of books with selected pages from each.

I’m seriously saying, I’ve not missed any of the article written by you last week. May be you can conduct a test to me 🙂

My friend purchased this ambani book for me in chennai. I’ll get that book thru courier from my friend next week. I’ll read and post you my comments.

You have some kind of writing which creates eager to make people to read your books / articles.

Please keep up the good work!!!

Fan of books,
Hari

hari,

நன்றி 🙂

//I’ve not missed any of the article written by you last week//

இதைக் கேட்க மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி 🙂

திரு N சொக்கன்அவர்களுக்கு வணக்கம் தற்போது ப்ளாக் ல் எனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகிறேன் அதனை பார்த்து தங்களது மேலான ஆலோசனையை தெரியபடுத்தவும் பிளாக்ஸ்பாட் முகவரி http://ujiladevi.blogspot.com/ நன்றி

hai chokkan sir,

Sorry for my english………
i am a reader and great fan of sujatha, madan. In aug 2008, Unfortuntely i enter into music world (Book shop) due to heavy rain in chennai. In outside, peoples are go here and there to protect from rain. That time, first book impressed me from the shelf is Hitler (Pa.Raghavan).Then i go through the book, really nice slag and good flow of content. Thatday, itself i bought it and went to my room. In whole nite, i finished that book. Then next week, again i gone to same book shop and i purchased hamas, Al-queda, Fidel Casrto books. Then September month onwards, i allocate some money for books. Then i purchsed google, narayanamurthy, ratan tata, ambani, asim premji, yaar nee from Kizalagu pathipakkam. all books are nice.

Unfotunately, i came to UAE in this jan 2010. Now, i import the books from tamil nadu. Recent books, i studied are TQM, Cybercrime, Chengiskhan, Malcom X.

A person who never made a mistake never tried anything new-
Albert Einstein

Thanks

Can you give me an interview for my blog.

வணக்கம் திரு சொக்கன்,
உங்கள் வலைப்பூவை பார்த்தேன், அருமையாக உள்ளது.
நன்றி,
குமணன்
9941996919

நன்றி குமணன்

Thank you for writing continuously…

please write HCL shiv nadar biography in tamil

திரு சொக்கன் அவர்களுக்கு,

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஓர் கிராமத்து உயர்நிலைப் பள்ளியில் நூலகம் அமைக்க, எனது நண்பர், தான் படித்த பள்ளியில், தன் சொந்த முயற்சியில், அடுத்த மாதம் துவங்கயிருக்கிறார், அதற்காக நானும், அவரது நண்பர்களும் உதவி செய்து வருகிறோம்.

முதற்கட்டமாக 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மற்றும் மாணவியர்களுக்கான நூல்களை வாங்க முற்பட்டுள்ளோம். இதற்க்காக இந்த வயதுடைய மாணவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்களின் பட்டியலை பரிந்துரைக்குமாறு வேண்டுகிறேன்.

இந்த முயற்சி பள்ளி நிர்வாகத்தின் அனுமதியோடு மேற்கொண்டுள்ளோம், இதன் மூலம் வாசிப்பு பழக்கத்தை பள்ளியிலே கொண்டு வரமுடியும் என்று நம்புகிறோம்

நன்றி

R.S.லோகநாதன்

http://poeticraja.blogspot.in/ sir ithu ennoda puthu blog ithu ellarum konja anga vanthum parunga chokkan sir neengalum

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,480 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
%d bloggers like this: