அக்பர் : A TwitReview By @vrsaran
- இன்றைய விமானப் பயணத்தில், அக்பர் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். கண் முன் நடப்பது போன்ற எளிய எழுத்து நடையை ரசித்தேன். நடந்த வரலாற்று சம்பவங்களை உங்கள் பார்வையில் அலசியது அருமை. ஆனாலும் சீக்கிரமே முடிந்தது போலத் தோன்றியது. அக்பர் போன்ற மாமனிதரை இன்னும் விவரித்து பக்கங்களை நீட்டியிருக்கலாமோ என்பது என் கருத்து
- இருபத்தொரு வயதில் எனக்கு டெல்லிக்கு வேலை மாற்றம் கிடைத்தபோது, நான் முதலில் பார்த்தது ஆக்ரா மற்றும் பதேபூர் சிக்ரி கோட்டைகளைதான்!
-
குறை ஒன்றே. எழுத்துப் பிழை, உங்களுக்கு பிடிக்காத ஒன்று. பிரதியில் சில இடங்களில் புள்ளி, அரைப்புள்ளி மற்றும் எ.பி.கள் இருந்தன
Leave a Reply