அமுல் வெற்றிக்கதை: A TwitReview By @iKrishS
அமுல் வெற்றிக்கதை இப்பதான் முடிச்சேன்.. திருபுவன்தாஸ்,வர்கீஸ் குரியன்,ஊக்கம் கொடுத்த அப்போதைய அரசியல் தலைவர்கள்,ஓயாமல் உழைத்த கிராமத்து மக்கள் என வியப்பூட்டும் தகவல்கள்! சுதந்திரத்துக்கு முன்பு தொடங்கி ,2006 ல் வர்கீஸ் விலகுவதோடு விறுவிறுப்பாய் முடிகிறது ! ்
Leave a Reply