ஷேக்ஸ்பியர் : நாடகமல்ல உலகம் : Review By Uma Ganesh
From http://www.facebook.com/uma.iyer2/posts/470480633032139
என். சொக்கன் எழுதிய “நாடகமல்ல வாழ்க்கை”என்ற புத்தகத்தை படித்தேன். எனக்குப் பிடித்த ஆங்கில நாடக ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியரின் வாழ்க்கை வரலாறு பற்றியது. மிக எளிய இனிய நடை. ஆங்காங்கே இழையோடும் நகைச்சுவை.. என அமர்க்களமாய் இருக்கு. தொகுப்பின் முடிவில் ஷேக்ஸ்பியரின் 20 தலை சிறந்த நாடகங்கள் அழகாய் கொடுக்கப்பட்டுள்ளது.
: உமா கணேஷ்
Leave a Reply