மனம் போன போக்கில்

செவிநுகர் கம்பன் CD : சில விமர்சனங்கள்

Kamban CD v3

செவிநுகர் கம்பன் முழுவதையும் கேட்டேன். வரவேற்பறையில் காபி குடித்தபடி பேசுவதுபோல் இருந்தது. மிக எளிதாக மனதில் பதிகிறது. மனமார வாழ்த்துகிறேன்

: திரு. ராஜேந்திரன்

Today listened to you while driving, excellent sir.  The idea of releasing it as a CD is good, I commute to office by car 30-40 mins daily. I can make use of it.

கம்ப ராமாயணத்தில், நான் கவனிப்பது  அது மனிதருக்கு உரைக்கும் மாண்பை. கூர்ந்து கவனித்து பின்பற்றுவோர் சிறந்த பண்பாளராக ஆவது உறுதி!
: திரு. முத்து கணேஷ்
Listened to podcasts in the CD. As usual the content and narration are captivating (great work).
But I have to tell a thing though.After reading your posts, I have associated your writing with a voice (in my mind, I often do for books I read).Now when I hear your podcasts, it was like somebody else’s voice (and I have to admit that I liked my mind voice more 🙂
It is a new experience for me to first read the writings and then hear the author himself narrating it.
: திரு. கதிர்
நீங்கள் செய்தது உரை மாதிரியே தெரியவில்லை… நிஜமாகவே, மனம் திறந்து பேசும் ஒரு நண்பன் நேரில் பேசுவது போலத்தான் இருக்கிறது.
அதுவும், நடுநடுவில் ‘சாரி’, எல்லாம் போட்டு, ஆபீஸ் ல, டாஸ்க் அலாட்மெண்ட், ப்ராஜெக்ட்… இப்படி எல்லாம் இன்றைய பதங்களுடன் நம் கம்பனை தொடர்பு படுத்துவது…
கம்பன் என்ற அமிழ்தத்தை கப் & சாசர் இல் அருந்தும் திருப்தி சார்…
அப்படியே 10000 பிளஸ் பாட்டுக்கும் பேசிடுங்கோ…
:  திரு. கார்த்தி நாகரத்னம்
SNKSV

: சக்தி விகடன்

  1. இந்த செவிநுகர் கம்பன் ஒரு நல்ல முயற்சி, முக்கியமான படைப்பு எங்களைப் போன்றோருக்கு
  2. சொற்பொழிவு இல்லை, பாடம் இல்லை, ஆனால் ஓர் அனுபவத்தை நண்பர்களிடம் பகிர்ந்து சுவைப்பது போல casual approachதான் இதை அலுப்பு இல்லாமல் இருக்கச்செய்கிறது
  3. மூச்சு சுவாசிக்கும் சத்தம் தவிர்த்திருக்கலாம், iPod காட்டிக் கொடுத்துவிடுகிறது
  4. சில பாடல்களை அல்லது படலங்களை (ஒரு logical orderல்) கர்நாடக ராகத்தில் அமைத்து பாடகர்கள்மூலம் பாடச்செய்து அதன்பிறகு நீங்கள் அந்தப் பாடலைப் பற்றி பேசினால் இன்னும் நன்றாக இருக்குமோ என்று தோன்றுகிறது
  5. என்னுடன் இந்த சிடியைக் கேட்ட அம்மா அவரது ”பொன்மணி teacher” nostalgiaக்கு போய்விட்டு வந்தார். எங்கள் இருவருக்கும் இந்த சிடி மிகவும் பிடித்தது

: கிருஷ்ணன்

  • செவிநுகர் கம்பன் சிடிபற்றி மேலும் அறிய: https://nchokkan.wordpress.com/2013/06/03/snkrkmbn/
  • சிடியின் விலை: ரூ 75 + தபால் செலவு ரூ 25 (பெங்களூரு) அல்லது ரூ 40 (மற்ற தென் இந்திய நகரங்கள்)
  • சிடி வாங்க அணுகவேண்டிய முகவரி: nchokkan@gmail.com
  • தொலைபேசி எண்: (0)8050949676

1 Response to "செவிநுகர் கம்பன் CD : சில விமர்சனங்கள்"

[…] சிடி வாங்கிக் கேட்டவர்கள் சிலருடைய விமர்சனங்கள்: https://nchokkan.wordpress.com/reviews/snkrvews/ […]

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 620,743 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

May 2023
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
%d bloggers like this: