//Footpath // இதை விட walkway கச்சிதமா பொருந்தும்
//வழக்கமாக இதுபோல் யாராவது ஹாரன் அடித்தால் ஒதுங்கி வழிவிடுவதுதான் என் வழக்கம். அன்றைக்குப் பசி காரணமோ என்னவோ, கொஞ்சம் கோபமாக, ‘Platform is meant for walking’ என்றேன்.
உடனே அந்தப் பையன் ‘போடா மயிரு’ என்றான் (தமிழில்), பின்னால் உட்கார்ந்திருந்த அவன் தோழி நடு விரலை உயர்த்தி அசிங்கச் சைகை காட்டினாள்.//
அறிவுரை யாருக்கும் பிடிப்பதில்லை!
//Footpath இதை விட walkway கச்சிதமா பொருந்தும்
Pavements ஒத்து வராதோ?
// ‘போடா மயிரு’ என்றான் (தமிழில்), பின்னால் உட்கார்ந்திருந்த அவன் தோழி நடு விரலை உயர்த்தி அசிங்கச் சைகை காட்டினாள்.
பதிலுக்கு நீங்க என்ன செஞ்சீங்க?
இப்படி வலைத்தளத்தில் புலம்பிட்டீங்களா?
விடுங்க வாத்தியாரே!
இழுத்து வெச்சு நாலு சாத்து சாத்தியிருக்கனும்.
இதுக்கெல்லாமா தண்டிப்போறாங்கன்னுதானே தப்பைச் செய்ய்றோம்- சுஜாதா
>> குப்பைதானே? அப்படியே ஓரமா வீசிப் போடு’
எருமை மாடுகளே இதற்கு பெட்டர். அவை கூட வீதிகளை இவ்வளவு அசுத்தப் படுத்துவதில்லை.
>> உடனே அந்தப் பையன் ‘போடா மயிரு’ என்றான் ….
இது எனக்கு இன்னும் அதிக ஆத்திரத்தைத் தருகிறது. கேடு கெட்ட நாய்கள். என்ன நெஞ்சழுத்தம்! புளிய மிளாறு வைத்து முதுகில் வீற வேண்டும்.
நற்பண்புகளை குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். சகிப்புதன்மை (Tolerance) அவசியம் தேவை. நல்ல பயனுள்ள பதிவு.
Wish you and your family very happy new year 2010.
//உடனே அந்தப் பையன் ‘போடா மயிரு’ என்றான் (தமிழில்), பின்னால் உட்கார்ந்திருந்த அவன் தோழி நடு விரலை உயர்த்தி அசிங்கச் சைகை காட்டினாள்//
அடுத்த தடவ இந்த மாதிரி நடந்ததுன்னா இழுத்து வைச்சு நாலு சாத்து சாத்துங்க..
நான் ஒரு தடவ rashஆ ஒட்டின ஒரு பையனை overtake பண்ணி நிறுத்தி கன்னதுல்ல ஒண்ணு விட்டேன்..கூடவே மக்கள் சிலரும் சேர்ந்து கண்டிச்சு அனுப்பினோம்..வேற வழியில்லை..இவிங்க்ளால சில சமயம் நம் வாழ்க்கையும் பாதிக்க படும் வாய்ப்பு அதிகம்
நேற்றைக்கு கூட மதன் கார்க்கி rash drivingனால ஒரு அப்பாவி உயிர் போனதை எழுதி வருத்தப்பட்டார்..
புத்தாண்டு நல்வாழ்த்துகள்..இந்த வருடத்தை விட நிறைய புகழும் வெற்றியும் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது(எப்படின்னு கேட்காதீங்க..futureஅ கொஞ்சம் எட்டிப் பாத்துட்டேன்
)
அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me
இதே இடத்தில நானா இருந்தா,
கண்டிப்பா இரத்தம் பார்த்திருப்பேன்.
//அவன் தோழி நடு விரலை உயர்த்தி அசிங்கச் சைகை காட்டினாள்.//
என்ன திமிரு பாருங்கள்?
சிந்திக்க வேண்டியவர்கள் சிந்தித்தால் சரி… தன் மீதிருக்கும் தவறையும் மீறி எப்படி தான் இப்படி வார்த்தைகளை உபயோகப்படுத்த முடிகிறதோ…
என்னுடைய பள்ளி நாட்களில் நீதி போதனை என்றொரு வகுப்பு இருந்தது. காலப் போக்கில் அதை பாடத்திட்டத்தில் இருந்து எடுத்து விட்டார்கள்.
உங்களுக்கும், இந்த வலைப்பதிவு வாசகர்களுக்கும் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள்.
சாக்லேட் விற்கும் கடையருகே குப்பைக் கூடையில்லையே ?
நடைபாதையில் வண்டி ஓட்டுபவரைத் தடுக்க காவலர்கள் இல்லையே ?
புத்தாண்டில் இவற்றையும் கேட்போம்.
மிகவும் முக்கியமான ஒரு சமாசாரத்தை எழுதியிருக்கிறீர்கள். உண்மையில் பல பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு இது போன்ற சிறிய ஆனால் முக்கியமான நற்பண்புகளை சொல்லித்தருவதில்லை.
உங்கள் பதிவை படித்தவர்களாவது செய்வார்கள் என்று நம்பலாம்.
அந்த திமிர் பிடித்த ஜோடி, அரசாங்க விதிகள் மட்டுமல்ல, மனிதமும் மீறியிருக்கிறார்கள். ஒன்று நிச்சயம் சொல்லமுடியும், அவர்களுக்கு அந்த திமிரை அப்பா, அம்மாவிடம் கற்றிருக்க மாட்டார்கள்.
அவர்களை உதைப்பதில் ஒரு பிரயோசனமும் இல்லை. இந்த ஜோடியின் திமிருக்கு கொதித்து உதைக்கவேண்டும், ரத்தம் பார்க்கவேண்டும் என்று சொல்லும் பதிவு நண்பர்கள் (நான் உள்பட) பலரும், அரசியல் தலைவர்கள் கொள்ளையடிப்பதை பேப்பரில் படித்துவிட்டு ஆபீஸ் போய் பேசுவதோடு சரியென்று இருக்கிறார்கள் இல்லையா?
R Sathyamurthy//பேப்பரில் படித்துவிட்டு ஆபீஸ் போய் பேசுவதோடு சரியென்று இருக்கிறார்கள் இல்லையா?//
ஏற்கனவே நான் கண்ணாடிய உடைத்திருக்கிறேன் இங்கே(குவைதில், இன்னும் வழக்கு நடந்து கொண்டுதான் இருக்கு),
ஆனால் சில விசயங்களில் நீங்கள் சொல்வது போல் தான்
ஆகா…தல..இளா அண்ணே சொன்னது மாதிரி செய்திருக்கானும்…ஆனா பெண்ணு ஒன்னு இருக்கும் போது…ஹூம்..வேலைக்காது ;(
தல இனிய மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்
உங்க புண்ணியத்துல “ரத்தன் டாடா” படிச்சிக்கிட்டு இருக்கேன்
1 | ஆயில்யன்
December 29, 2009 இல் 5:37 பிற்பகல்
//பிடித்து இழுத்து ‘இதை எங்கப்பா போடறது?’ என்றான்.//
கொஞ்சமா எதோ சொல்லிக்கொடுத்திருக்காங்க போல அதான் புள்ளை கொஸ்டீனு போட்டிருக்கு
ஆனா கடைசியில வர்ற ரெண்டு கேரக்டர்ஸ் நல்லாவே வளர்த்திருக்காங்க !
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!