Posted by: என். சொக்கன் on: ஜனவரி 5, 2011
(முன்குறிப்பு: சென்னை புத்தகக் கண்காட்சி 2011பற்றி என் கண்ணில் படும் பதிவுகள் அனைத்தையும் இங்கே தொகுத்துவைக்கிறேன். ஏதாவது விடுபட்டிருந்தால் nchokkan@gmail.comக்கு அனுப்பிவையுங்கள். சேர்த்துவிடுகிறேன். நன்றி!)
புத்தகக் கண்காட்சி நிகழ்ச்சிகள் –> http://www.anburaja.in/2011/01/blog-post_9608.html
# பகிர்வுக்கு மிக்க நன்றி. தலைவா
Thanks a lot for enabling me to read most posts on Chennai book fair under one “roof”.
[...] My Books சென்னை புத்தகக் கண்காட்சி 2011 – இணையப… [...]
காமிக்ஸ் ஆர்வலர்களுக்கான புத்தக கண்காட்சி பதிவு.
http://tamilcomicsulagam.blogspot.com/2011/01/cbf-2011-chennai-book-fair-4th-jan-to.html
indha padhivu unga books polavae ulladhu. enna onnu, angangae, “maanae, thaene” innum kooda pottirukkalaam.
தங்களின் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
உங்கள் பதிவுக்கு நன்றி.
Thx for the nice consolidation; Respective posts’ title could have been added; also some snippets would help to identify relevant blogs.
சொக்கன் சார்,
என்னுதையும் சேர்த்துக்கோங்க
என்.சொக்கனுடன் சந்திப்பு – சென்னை புத்தக கண்காட்சி 2011 >>
ksaw.me/2011/01/24/meeting-with-n-chokkan-at-chennai-book-fair-2011/
அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me
பகிர்வுக்கு மிக்க நன்றி.
1 | சுவாசிகா
ஜனவரி 5, 2011 இல் 6:04 பிற்பகல்
அடடா வடை போச்சே!!
நானும் இதே மாதிரி ஒரு பதிவு போடலாம்னு இருந்தேன்
சரி விடுங்க..
அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me