மனம் போன போக்கில்

Archive for January 9th, 2010

நாளை (10 ஜனவரி 2010, ஞாயிறு) மதியம் 12 மணிக்கு, ஆஹா FM வானொலி(91.9)யின் ‘கிழக்கு பாட்காஸ்ட்’ நிகழ்ச்சியில் எனது ”பெப்ஸி” மற்றும் “கோக்: ஜிவ்வென்று ஒரு ஜில் வரலாறு” நூல்களைப்பற்றிய அறிமுகம் / கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.

பெப்ஸிகோக் : ஜிவ்வென்று ஒரு ஜில் வரலாறு

சுவாரஸ்யமான இந்த அரட்டையின் வழியே, பெப்ஸி, கோக் நிறுவனங்களின் சரித்திரம், சண்டை, Colawars  உள்ளிட்ட பல விஷயங்களைத் தொட்டுச்சென்றிருக்கிறோம். கோலா விளம்பரங்களைப்பற்றி விளம்பரத்துறை நிபுணர் சதீஷ் கிருஷ்ணமூர்த்தியின் பேட்டியும் நடுவே இடம்பெறும். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர்: சித்ரா.

ஆஹா FM சென்னையில்மட்டும்தான் ஒலிபரப்பாகிறது. இணையத்தில் கேட்க விரும்புகிறவர்கள் http://www.loka.fm என்ற தளத்தில் பதிவு செய்துகொண்டு, அரை மணி நேரத் தாமதத்தில் (அதாவது, இந்திய நேரம் 12 மணி நிகழ்ச்சி 12:30க்கு வரும்) இந்த நிகழ்ச்சியைக் கேட்கலாம்.

நண்பர்கள் நிகழ்ச்சியைக் கேட்டுக் கருத்துச் சொல்லவும், மற்றவர்களுக்குத் தகவல் சொல்லவும். நன்றிகள் 🙂

இந்தப் புத்தகங்களை இணையத்தில் வாங்க:

***

என். சொக்கன் …

09 01 2010

இந்த நிகழ்ச்சிபற்றிய செய்தியைப் பரவலாக்க, இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 528 other followers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 593,268 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

January 2010
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031