மனம் போன போக்கில்

புது ரிலீஸ்

Posted on: October 22, 2011

நீஈஈஈஈஈஈண்ட இடைவெளிக்குப்பின் என்னுடைய புத்தகம் ஒன்று வெளியாகியுள்ளது. ‘ஃபேஸ்புக் வெற்றிக் கதை’ (கிழக்கு பதிப்பகம் வெளியீடு : 168 பக்கங்கள் : ரூ 115/-)

’ஃபேஸ்புக்கா? நீ ட்விட்டர் பைத்தியமாச்சே’ என்று கேட்கிறீர்களா? ‘ட்விட்டர் வெற்றிக் கதை’தான் முதலில் எழுதினேன். அதைவிட ஃபேஸ்புக் மிகப் பிரபலம் என்பதாலோ என்னவோ, பதிப்பகத்தார் ‘ஃபேஸ்புக் வெற்றிக் கதை’யை முதலில் வெளியிடத் தீர்மானித்துவிட்டார்கள்போல, ட்விட்டர் அடுத்து வரும் 😉

இந்தப் புத்தகம்பற்றி மேலும் வாசிக்கவும் ஆன்லைனில் வாங்கவும் இங்கே செல்லலாம்: https://www.nhm.in/shop/978-81-8493-690-2.html

***

என். சொக்கன் …

22 10 2011

 

 

 

 

11 Responses to "புது ரிலீஸ்"

Congratulations! Will buy 🙂

வாழ்த்துக்கள் சார்!

தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

வாழ்த்துகள் பாஸ் 😉

வாழ்த்துக்கள் Boss:)
#fb ன்னு comment போட்டா, book தானா எங்களுக்கு வரணும், சொல்லிப்புட்டேன்!

உங்களின் வெற்றிக்கதைகள் மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்!

வாழ்த்துகள் சார். வாங்கிடுறேன்.

>>இந்தப் புத்தகம்பற்றி மேலும் வாசிக்கவும் ஆன்லைனில் வாங்கவும் இங்கே செல்லலாம்: https://www.nhm.in/shop/978-81-8493-690-2.html

Unavailable book

This book is unavailable or temporary disabled.

😦

வாழ்த்துகள்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,480 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்

Tamilish

For தமிழ் Peopleதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

October 2011
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
%d bloggers like this: